பித்த வெடிப்புக்கு
by Marikumar
ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து பூசவும். வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்த வெடிப்பு நீங்கும்.சுண்ணாம்பு, விளக்கெண்ணை சம அளவு எடுத்து வெடிப்பில் தடவவும்.வெடிப்புகளில் வேப்பிலை, மஞ்சள் அரைத்துப்போட்டுவரவும். மருதாணி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் விரைவில் குணமாகும்
Share |
Show commentsOpen link

No comments:
Post a Comment