Saturday, July 27, 2013

இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார் - உண்மையை சொல்றேன்

1.சஞ்சீவி மலைய அனுமார் மலைய
தூக்கிட்டு போகும்போது பலான
மூலிகை விழுந்த இடம் தான் சேலம்..

2.கள்ளுண்ணாமை போதித்த காந்தியின் படம்
போட்ட நோட்டுக்கள் டாஸ்மாக் கல்லாவில்
நிரம்பி வழிகின்றன.!

3.ரியாலிட்டி ஷோக்களில் கெமிஸ்ட்ரி வந்த
உடனேயே தமிழ் வெளியேற்றப்பட்டுவிட்டது,
மன்னிக்கவும் எலிமினேட் செய்யப்பட்டுவிட
்டது..

4.ஒருவர்
போனை காதில்வைத்து அரைமணிநேரம்
எதுவும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டிரு
ப்பாயின், மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்
என்று பொருள் .

5.ஏழை அப்பாக்களை கூனி குறுக
வைப்பதாகவே இருக்கின்றன பல
பண்டிகைகள்.. !!

6.மெசேஜ்
அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டம
மட்டும் தான்..

7.காதலித்து பார்....கழிவறையில்
கவிதை வரும்.....காதலிக்காமல்
இருந்து பார்...அங்கே வர
வேண்டியது நிம்மதியாக வரும்...!!

8.கடைசி தோசை சாப்பிடும்
போது சட்னியை வேண்டும் என்றே அதிகமாக
வைத்து சட்னியை காலி செய்ய
சொல்லி இன்னொரு தோசை வைக்கிறதுதான்
அம்மாவின் பாசம்..

9.இலங்கையில்
எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ
பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார்
அமெரிக்காவால் .

10.இலவசத்தை நம்பி ஒட்டு போடும்
மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம்
வருவது என்பது பிச்சைகாரன்
சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல..

11.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குபின்னாடியும்,
அவனிடம் தோற்ற பல ஆண்கள்
கொலை வெறியோடு இருப்பார்கள் ..

12.ஆண்களுக்கு அத்தை பெண்ணை பிடிக்கும்
அளவுக்கு,
பெண்களுக்கு மாமா பையனை பிடிப்பதில்லை..

13.பெண்களுக்கு பொய் சொல்ல தெரியாது.
ஆனால் நான் சொல்வது பொய்யாக இருக்கலாம்..

14. 60
வயதிற்கு மேற்பட்டவர்களை அரசு பதவி மற்றும்
அரசியலில் இருந்து , வீட்டுக்கு அனுப்பும்
வரை இந்தியா உருப்பட வழி இல்லை ..

15.காதலி அருகில் இருந்தால்''Hotel Bill"
"காதலி தூர இருந்தால் "Phone Bill"
காதலியை மிஸ் பண்ணினால் 'Bar Bill'
காதலி எங்க இருந்தாலும் செலவுதான்....!!

16.ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ்
மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக
இருக்கவேண்டிய அவசியமில்லை..கை
க்குழந்தையாக இருந்தாலே போதும் !

17. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என
எவரேனும் கேட்டால், நேர்மையாக
இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல
வேண்டியுள்ளது..

18.பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள்
என்பதை ஔவையாரின்
பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?

19.பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள்
"அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு..

20.ஸ்பென்சர் பிலாசா ல
1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம்,
பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.

@ களவாணி பய

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts