Saturday, September 21, 2013

ஆணியே புடுங்க வேணாம்... இஸ்திரியே பண்ண வேணாம்! Tamil intresting topic

ஆணியே புடுங்க வேணாம்... இஸ்திரியே பண்ண வேண
by tnkesaven

New Tamil Jokes - .comToday, 11:50
ஆணியே புடுங்க வேணாம்... இஸ்திரியே பண்ண வேணாம்!

பொதுவாக பலர் அன்றாடம் ஒரு ஆடையை அணிவர். மடிப்பு குலையாதபடி அவை இருக்க வேண்டும். இதற்காக பேண்ட், சட்டைகள் சலவை செய்து, பிறகு இஸ்திரி பெட்டி (அயர்ன் பாக்ஸ்) மூலம் நன்றாக தேய்த்து அணிந்து கொள்வர்.
இதை செய்ய சற்று உழைப்பும், பணச்செலவும் தேவைப்படுகிறது. ஆனால், சலவை செய்வது, அயர்ன் செய்வது போன்ற தொல்லையே இல்லாத ஒரு புதுமையான ஆடையை அமெரிக்க நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
இந்த புதுமையான ஆடையை 100 நாட்கள் வரையில் சலவைக்கு போடாமல் அயர்ன் செய்யாமல் தினமும் அணியலாம்.

துர்நாற்றம், எதுவும் இருக்காது.

இதை உயர்ரக கம்பளியை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

இந்த சட்டை ஒன்றின் விலை சுமார் ரூபாய் 5 ஆயிரம் (98 டாலர்கள்) ஆகும்.
இது இளைஞர்களுக்கு ஒரு புதுமையான வரப்பிரசாதமாக இருக்கும்

courtesy;''siruvar malar

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts