ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற
வீராங்கனை சாலையோரம் பானி பூரி விற்கிறார
்
# இதுதான் இந்தியா. அரசியல்வாதிகளின்
அன்றாட செலவுக்கு லட்சங்களும் கோடிகளும்
செலவு செய்யும் முட்டாள் அரசாங்கமே..
மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு ஒலிம்பிக்
போட்டியில்,
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப்
பதக்கங்களை பெற்றுத் தந்த வீராங்கனைக்கு,
நமது ஆட்சியாளர்கள் அறிவித்தபடி,
உதவிதொகை கிடைக்கவில்லை. இதனால்,
வாழ்க்கையை ஓட்ட, சாலையோரம்
பானிபூரி விற்கும்
நடைபாதை கடையை நடத்தி வருகிறார
்
நன்றி : நல்லதை ஷேர் பண்ணுவோம் முடிந்தால்
நல்லது செய்வோம்
No comments:
Post a Comment