தமிழால் இணைவோம்:
இளநீரின் மருத்துவ குணங்கள்:
இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink). இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.கடும் நீரிழப்பின் போது(severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும்.
அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும்.
நாக்கு வறட்சி நீங்கும்.கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.
Tamil News, தமிழ் ,TRUE TAMILAN , Tamil Galatta ,tamil collections , தமிழ் கவிதைகள்
Tuesday, July 30, 2013
இளநீரின் மருத்துவ குணங்கள்
Labels:
இயற்கை,
தமிழ்,
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
Ajith
(1)
Beauty Tips
(1)
Computer
(5)
kavithai
(1)
Politics
(1)
Sivaji Ganesan
(1)
Tamil
(11)
Tamil Blogs
(11)
Tamil News
(68)
Tamil Topics
(26)
அப்பா
(2)
அமலபால்
(1)
அம்மா
(1)
அலெக்சாண்டர்
(1)
அறிவியல்
(1)
ஆண்கள்
(2)
ஆண்மை
(1)
இந்திய வரலாறு
(1)
இந்தியா
(1)
இயற்கை
(3)
இலங்கை
(1)
இஸ்லாம்
(1)
உணவு
(1)
உண்மை
(3)
உலகம்
(1)
எச்சரிக்கை
(2)
ஒலிம்பிக்
(1)
கட்டுரை
(2)
கண்டக்டர்
(1)
கவிதை
(1)
காங்கிரஸ்
(3)
காதல்
(1)
கேள்வி
(2)
கொள்ளை
(1)
சண்டை
(1)
சிறுகதை
(3)
சினிமா
(1)
சினிமா செய்திகள்
(1)
சினிமா விமர்சனம்
(1)
சுபாஷ் சந்திரபோஸ்
(1)
சென்னை
(1)
சோனியா காந்தி
(1)
தகவல்
(3)
தஞ்சை
(1)
தத்துவம்
(1)
தமிழன்
(2)
தமிழன் வரலாறு
(1)
தமிழ்
(16)
தமிழ் பாடல்
(1)
தற்கொலை
(1)
திருப்பூர்
(1)
திரைவிமர்சனம்
(1)
நகைச்சுவை
(2)
நடிகர்
(1)
நண்பன்
(1)
நேதாஜி
(2)
பத்தாம் வகுப்பு
(1)
பழ வகைகள்
(1)
பற்கள்
(1)
பஸ்
(1)
பாடல் வரிகள்
(1)
பிச்சைக்காரர்
(1)
பெண்கள்
(1)
பெற்றோர்கள்
(1)
பேஸ்புக்
(1)
பொருளாதாரம்
(1)
மருத்துவம்
(1)
மனைவி
(1)
மன்மோகன்
(1)
மின்னஞ்சல்
(1)
வங்கிகள்
(1)
வரலாறு
(1)
வாழ்த்துக்கள்
(1)
விவேகானந்தர்
(1)
விளையாட்டு
(1)
விஜய்
(1)
வெற்றி
(1)
வைகோ
(1)
Popular Posts
-
மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் மனிதனுக்கு 'மன அழுத்தம் ' என்னும் வியாதி தான் கொடிய வியாதி. அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம...
-
For many people in today's period of fertility is a problem due to the problem of unhealthy lifestyle , food habits a...
-
உயில் எழுதுவது எப்படி? by தமிழ் உலகம் தமிழ் உலகம்Yesterday, 23:14 ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரு...
-
மலட்டுத் தன்மையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!! by Marikumar மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலா...
-
ஆய கலைகள் 64 by Marikumar சில டிப்ஸ்Yesterday, ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது எ...
-
தமிழின் சிறப்பு தமிழ்குடும்பம்.காம், இது உங்கள் குடும்பம்Today, --- பப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல் என்ற பல சொற்கள் பழக்க...
-
பழம் பெருமை! / வியாபார காந்தம் ! பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார்....
-
இன்று அதிகாலை சந்திரகிரகணம் Today morning chandra kiraganam சென்னை, அக்.19- இன்று (சனிக்கிழமை) சந்திரகிரகணம் அதிகாலை 3.20 மணியில் இருந்த...
-
தீபாவளி சிறுவர் கவிதை இந்தியத் திருநாட்டின் வாண வேடிக்கை திருவிழா! படபடவென்று பட்டாசு வெடித்து இனிப்பு பலவற்றை நாவில் சுவைத்...
-
பித்த வெடிப்புக்கு by Marikumar ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து பூசவும். வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில...
No comments:
Post a Comment