சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை seeman request must protect Sivaji Ganesan statue
சென்னை, நவ. 4–
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நடிகர் திலகம் சிவாஜி கணசேன் தமிழ் கலையுலகின் அரிய அடையாளம். நடிப்பின் வழிநின்று தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்திய மாபெரும் கலைஞன். சிவாஜி கணேசனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் தமிழ்ப் பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். தமிழ்க் கலை இலக்கிய வடிவத்தின் பெருமைமிகு குறியீடு. தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜிகணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாத படி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
...
shared via

No comments:
Post a Comment