ஆபீஸ் பாய் : சார், பேங்க் மானேஜர் உங்களை வர சொன்னார். அவசியம் நீங்க போகணுமாம்.
வியாபாரி : மத்தவங்களுக்கும் லோன் ரெடியாயிருக்கும்.
with in 15 minutes, he reached the bank
மானேஜர் : வணக்கம் சார். வாங்க வாங்க, பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கு?
வியாபாரி : நல்லா போயிட்டு இருக்கு!
மானேஜர்: சனிக்கிழமை நீங்க போட்ட DD return ஆகியிருக்கு!
வியாபாரி : சார் அது cheque இல்ல DD.
மானேஜர்: ஆமா சார், அந்த branch ல விசாரிச்சிட்டோம் அப்படி ஒரு DD அவங்க issue பண்ணவில்லையாம்!
வியாபாரி : போச்சு, கள்ள பணம், கள்ள cheque வரிசையில கள்ள DD யுமா ? ஏமாற்றியது நானா? அவனா?
எச்சரிக்கை தேவை. DD மேலும் சந்தேகம் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment